Friday 31 March 2017

வந்துட்டேன்னு சொல்லு

ஹா...ஹா...ஹா...ஹா...

வந்திட்டேன் நு சொல்லு...
திரும்பி வந்திட்டேன் நு சொல்லு....

சில பல மாதங்களுக்கு முன்ன எப்படிப் போனேனோ அப்டியே...
இல்லைக் கொஞ்சம் கூடுதல்...அறிவோட...கூடுதல் அழகோட..(இதை மட்டும்.ஒத்துக்க மாட்டீங்களே)
(சரி போங்க)
வந்திட்டேனு சொல்லு..

நிலவன் அங்கிள்.
கில்லர்ஜி அங்கிள் 
தனபால் அங்கிள்...
கிரேஸ் ஆண்ட்டி
கீதா ஆண்ட்டி.
ரேவதி யக்கோவ்வ்வ்வ்வ்

மற்றும் நம்ம உற்றார் உறவினர்..
சுற்றத்தார் எல்லாம்
வாங்க..வாங்க....வாங்க.

கைநிறைய ..சட்டைப் பை நிறைய வச்சுக்கங்க...பதில்களை வச்சுக்கங்க...

எனக்கிட்ட நிறைய்ய்ய்ய்ய்ய கேள்வி இருக்கு

உங்க உங்க வலைதளத்துல பற்பல கேள்விகளோட உங்கள சந்திப்பேன்...

டாடி ரெடியா?????

செம டஃப் கொடுக்கப் போறேன்..

ஹா...ஹா...ஹா....

( எல்லாரும்.ச்ச்ச்சும்மா இருந்தாலும் கில்லர்ஜி அங்கிளுக்கு மட்டும் மனசுக்குள்ள...ஓடும்...ஏன் பாப்பா...போகும் போதும் வரும் போதும் ஹா...ஹா....ஹா...சொல்லுதுன்ன்ன்னு)

அதைப் போகப் போக சொல்றேன்....

இப்போதைக்கு உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது.....ராகசூர்யா The great...

Asoka The great...Alexander The great மாதிரி தான்...

( இந்த மக்களுக்கு நான் எவ்வளவு சொல்லித்தர வேண்டியிருக்கு...ஸ்ஸ்ஸ்ப்ப்பா)

22 comments:

  1. ...யம்மா சின்னவளே....கீதா ஆண்டினா அது நானா...???...ஆஆ இதை எங்கு போய் சொல்வேன்....நான் சுவீட் 16 ல...அப்படித்தானே சொல்லிட்டு திரியறேன்....நான் இல்லை நான் இல்லை....இது தென்றல் கீதா...மீ எஸ்கேப்.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நா உ ங்களுக்கு 10 நு தாந் சொல்லிக்கிட்டு இ ருக்கேன்..

      Delete
  2. Adi aathi!!!!! Vaamma minnal. En thangame azhaguda nee. Appavaiyum, ammavaiyum minji ezhudhu da. Vandhuta da vandhuta. Super chinnavale. Varuga varuga. Vazhthukkal

    ReplyDelete
  3. வாம்மா வா...we r waiting ....நான் சொல்லல கீதாக்கா சொல்ல நினைச்சு இருப்பாங்க...

    அதுக்குள்ள் நீங்க ஆன்டி னு சொன்னதால மறந்துடாங்க போல...



    ReplyDelete
    Replies
    1. வாங்க...
      வாங்க...
      வாங்க..
      வாங்க....

      Delete
  4. தங்கள் வரவு...பல அருமையான கவிதைகளுடன் நல் வரவாகுக...

    அன்புடன்

    அனுபிரேம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் சித்தம் என் பாக்கியம்

      Delete
  5. ஆத்தாடீ பயமாவுல இருக்கூ ட்ரைலர்ருருருரு....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மட்டும்.ஸ்பெஷலா...செல்லக் கேள்விகள் மட்டும்

      Delete
  6. Replies
    1. வணக்கம் அங்கிள்...நன்றி

      Delete
  7. ரைட்டு...
    வண்டி புதுக்கோட்டையில் இருந்து கிளம்பிருச்சு போல...
    வர்லாம் வர்லாம்... வா....
    வர்லாம் வர்லாம்...

    அடிச்சி ஆடுங்க....
    களத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க நாங்க ரெடி...

    ReplyDelete
    Replies
    1. இப்ப புதுக்கோட்டை வண்டி இல்ல...

      சென்னை....வேளச்சேரி வண்டி

      Delete
  8. ட்ரைலர் மட்டும்பாத்துட்டெல்லாம் கமெண்ட் போட முடியாதுடோய்! படத்தைப் போடுங்கப்பா... பாத்துட்டுச் சொல்வோமில்ல ரீ என்ட்ரியா 3 பாட்டும் படமும்மாதிரியான்னு... சரி சரி அழுவாத.. சூரியா வந்தாலே கோடி சூரியப் பிரகாசம்தான்... சீக்கிரம் பதிவப் போடுடா... பதிவுலகமே வெயிட்டிங் & வெல்கம் பா (அட டா.. யூத் தமிங்ஷ் எழுதறதுக்குள்ள தமிழே மறந்துடும் போலயே..)

    ReplyDelete
    Replies
    1. படம் பிரமாதமா வரும்...அங்கிள்...கதை திரைக்கதை...வசனம்...பாடல்கள்...அனைத்தும் யாமே...

      Delete